நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் Group 2 & 4 பொது அறிவு இலவச தேர்வு எண் 2 ற்கான விடைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வினை எழுதி பார்த்தவர்கள் இந்த விடைகளை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துகொள்ளுங்கள்.

பொது அறிவு இலவச தேர்வு எண் 3 ற்கு படிக்க வேண்டிய பாடங்கள்:
1. காலனியத்துக்கு எதிரான இயக்கங்களும் தேசியத்தின் தோற்றமும்     (10th  Social Science)
2. பேரரசுகளின் காலம் : குப்தர், வர்த்தனர் (6th Social 3rd Term)

90 பொது அறிவு தேர்வுகள் + 5000 ஒருவரி வினாக்கள் அடங்கிய GROUP 2 & 4 GK TEST BATCH இல் இணைய தேர்வு கட்டணம் 750 ரூபாய். இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 6382770332 என்ற WHATSAPP எண்ணிற்கு I WANT GK TEST BATCH என TYPE செய்து அனுப்பவும்.

PDF DOWNLOAD

நன்றி

Post a Comment

Popular Posts

 
Top