நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த இலவச பொது அறிவு தேர்வு எண் 4 ற்கான விடைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதிபார்த்தவர்கள் இந்த விடைகளை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துகொள்ளுங்கள்.
இலவச பொது அறிவு தேர்வு எண் 5 ஜனவரி 28 ஆம் தேதி பதிவிடப்படும்.
இலவச பொது அறிவு தேர்வு எண் 5 ற்கு படிக்க வேண்டிய பாடங்கள்:
1. தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம் (10th New Social Science) + (10th Old Social Book)
2. தென்னிந்திய அரசுகள் (6th Social 3rd Term)
நன்றி
Post a Comment