நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் பொது அறிவு இலவச மாதிரி தேர்வு எண் 1 ற்கான விடைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வினை எழுதி பார்த்தவர்கள் இந்த விடைகளை பதிவிறக்கம் செய்து உங்கள் விடைகளை சரிபார்த்து கொள்ளுங்கள்..


பொது அறிவு இலவச தேர்வு எண் 2 ற்கு படிக்க வேண்டிய பாடங்கள்.

1. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்க கால கிளர்ச்சிகள் (10th  Social Science)

2. தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடு (6th Social 2nd Term)

3. பண்டைக் கால தமிழகத்தில் சமூகமும் பண்பாடும்: சங்ககாலம் (6th Social 3rd Term).


பொது அறிவு இலவச தேர்வு எண் 2 Feb 25 ஆம் தேதி இத்தளத்தில் பதிவிடப்படும்..


இதுபோன்ற 60 கேள்விகள் கொண்ட 80 மாதிரி தேர்வுகள் அடங்கிய GROUP 2 & 4 PAID GK TEST BATCH இல் இணைய 750 ரூபாய் கட்டணம். விருப்பம் உள்ளவர்கள் 6382770332 என்ற எண்ணில் I WANT GK TEST BATCH என TYPE செய்து அனுப்பவும்.


PDF DOWLOAD


நன்றி


Post a Comment

Popular Posts

 
Top