நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் பொது தமிழ் இலவச தேர்வு எண் 4 ற்கான விடைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதி பார்த்தவர்கள் இந்த விடைகளை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து கொள்ளுங்கள்.. 


இலவச பொது தமிழ் தேர்வு எண் 5 ற்கு படிக்க வேண்டிய பாடங்கள் 11 ஆம் வகுப்பு பொது தமிழ் புத்தகத்தில் உள்ள முதல் 3 இயல்கள். அதற்கான தேர்வு ஜனவரி 5 ஆம் தேதி பதிவிடப்படும்.


மொத்தம் 38 தேர்வுகள் (100 கேள்விகள்) + 1500 பொது தமிழ் பயிற்சி வினாக்கள் கொண்ட PAID TAMIL TEST BATCH இல் இணைய தேர்வு கட்டணம் ரூபாய் 250 விருப்பம் உள்ளவர்கள் 6382770332 என்ற WHATSAPP எண்ணில் I WANT TAMIL TEST BATCH என TYPE செய்து அனுப்பவும்.


DOWNLOAD


நன்றி

Post a Comment

Popular Posts

 
Top