நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் பொது தமிழ் இலவச தேர்வு எண் 10 ற்கான விடைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதிபார்த்தவர்கள் இந்த விடைகளை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து கொள்ளுங்கள்.
இலவச பொது தமிழ் தேர்வு எண் 11 ஜனவரி 31 ஆம் தேதி பதிவிடப்படும். அதற்கு படிக்க வேண்டிய பாடங்கள். 12 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் கடைசி இரண்டு இயல்கள் (7,8).
38 பொது தமிழ் தேர்வுகள் அடங்கிய PAID TAMIL TEST BATCH இல் இணைய தேர்வு கட்டணம் 250 ரூபாய். இந்த PAID TAMIL TEST BATCH இல் இணைய விருப்பம் உள்ளவர்கள் 6382770332 என்ற WHATSAPP எண்ணிற்கு I WANT TAMIL TEST BATCH என TYPE செய்து அனுப்பவும்.
நன்றி
Post a Comment