1.யாருடைய ஆட்சி காலத்தில் தமிழகத்தில் பாளையக்காரர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது??




... Answer is B)


2.கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் நோக்கத்திற்கான முதல் எதிர்வினை எந்த பகுதியில் வெளிப்பட்டது?




... Answer is C)


3.ஜாக்சன் என்பவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டவர்?




... Answer is C)


4.தோல் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக திகழ்வது?




... Answer is C)


5.புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும், தற்போதுள்ள தொழில் பிரிவுகளைப் பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்வது??




... Answer is B)


6.நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கு தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவுவது?




... Answer is C)


7.ELCOT நிறுவனம் தமிழகத்தில் எத்தனை இடங்களில் ELCOSEZs ஐ நிறுவியுள்ளது?




... Answer is C)


8.தொழில் மற்றும் வணிக நிறுவனங்களால் அமைப்புத் துறையில் நிறுவப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் சிறுதொழில் அமைப்புகளை 1965 இல் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது?




... Answer is A)


9.வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருட்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக உள்ளது?




... Answer is C)


10.யாருடைய கலகம் “தென்னிந்திய புரட்சி” என்று அழைக்கப்படுவதோடு தமிழக வரலாற்றில் தனித்துவம் பெற்றதாகவும் கருதப்படுகிறது?




... Answer is C)

Post a Comment

Popular Posts

 
Top