1. மின்தூக்கி ஓய்வில் உள்ள போது தோற்ற எடையின் மதிப்பு?
2.பொருள்களின் தொலைவிற்கு ஏற்ப விழிலென்சு தன் குவியத் தூரத்தை மாற்றிக் கொள்ள உதவுவது?
3.படுகதரின் அதிர்வெண்ணைவிடக் குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகளை எவ்வாறு அழைக்கிறோம்?
4.எந்த ஆண்டு ஜோகன் லிப்ரஷே என்பவரால் முதன்முதலில் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது?
5.எந்த விதியின்படி மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்ப நிலைக்கு நேர்த்தகவில் அமையும்?
6.ஆல்பா கதிர்கள் ஒளியின் திசைவேகத்தில் …….. முதல் ……. மடங்கு வரையிலான திசைவேகத்தில் செல்லும்?
7.……. என்பது உயிர்வாழும் இருவாழ்விகள் அல்ல?
8.இவற்றுள் திட,திரவ மற்றும் வாயுக்களில் ஒலியின் திசைவேகத்தினை பற்றிய சரியான சமன்பாடு?
9.கதிர்வீச்சு பாதிப்பு ….. என்ற அளவில் இருக்கும்போது இறப்பை உண்டாக்கும்?
10.வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும்போது அதில் உள்ள நிறங்கள் தனித் தனியாகப் பிரிகை அடைகின்றன. இந்நிகழ்வு?
Post a Comment