நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் இலவச பொது தமிழ் தேர்வு எண் 3 ற்கான விடைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதிபார்த்தவர்கள் இந்த விடைகளை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துகொள்ளுங்கள். 

இலவச பொது தமிழ் தேர்வு எண் 4 ற்கு படிக்க வேண்டிய பகுதி 10 ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகம் முழுவதும். இலவச பொது தமிழ் தேர்வு எண் 4 இத்தளத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது.


100 கேள்விகள் கொண்ட 35 பொது தமிழ் தேர்வு மற்றும் 1500 பொது தமிழ் பயிற்சி வினாக்கள் கொண்ட PAID TAMIL TEST BATCH இல் இணைய தேர்வு கட்டணம் 250 ரூபாய். இந்த PAID TAMIL BATCH இல் இணைய விருப்பம் உள்ளவர்கள் 6382770332 என்ற WHATSAPP எண்ணிற்கு I WANT TAMIL TEST BATCH என்று TYPE செய்து அனுப்புங்கள்..


DOWNLOAD


நன்றி

Post a Comment

Popular Posts

 
Top