நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் பொது தமிழ் இலவச மாதிரி தேர்வு எண் 2 ற்கான விடைகள் பதிவிடப்பட்டுள்ளது. இந்த தேர்வை எழுதியவர்கள் இந்த விடையை பதிவிறக்கம் செய்து சரிபார்த்து கொள்ளுங்கள்.
பொது தமிழ் இலவச தேர்வு எண் 3 ற்கு படிக்க வேண்டிய பகுதி 10 ஆம் வகுப்பு புதிய தமிழ் புத்தகத்தின் 7, 8 மற்றும் 9 ஆம் இயல்கள். இதற்கான தேர்வு டிசம்பர் 9 ஆம் தேதி பதிவிடப்படும்.
35 பொது தமிழ் தேர்வுகள் மற்றும் 1500 பொது தமிழ் பயிற்சி வினாக்கள் கொண்ட PAID TAMIL TEST BATCH இல் இணைய தேர்வு கட்டணம் ரூபாய் 250. இந்த PAID TAMIL TEST BATCH இல் இணைய விருப்பம் உள்ளவர்கள் 6382770332 என்ற WHATSAPP எண்ணிற்கு I WANT TAMIL TEST BATCH என TYPE செய்து அனுப்பவும்.
நன்றி
Post a Comment