நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் ஆய்வக உதவியாளர் தேர்விற்கான மாதிரி தேர்வு எண் 5 ற்கான PDF பதிவிடப்பட்டுள்ளது.. இதில் உள்ள 50 வினாக்களும் 7 ஆம் வகுப்பு புதிய அறிவியல் புத்தகத்தின் இரண்டாம் பருவத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.. இதற்கான விடைகள் JEBA TNPSC YOUTUBE CHANNEL இல் பதிவிடப்பட்டுள்ளது..


150 கேள்விகள் கொண்ட 25 அறிவியல் தேர்வுகள் விடைகுறிக்கப்பட்ட PDF உடன் வேண்டுமெனில் LAB ASSISTANT PAID TEST BATCH இல் 400 ரூபாய் கட்டணம் செலுத்தி இணைந்துகொள்ளுங்கள்.. LAB ASSISTANT PAID TEST BATCH இல் இணைய விருப்பம் உள்ளவர்கள் 6382770332 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்


PDF DOWNLOAD


நன்றி

Post a Comment

Popular Posts

 
Top