நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் Lab Assistant Test No 1 மற்றும் Group 4 Test No 4 ற்கு படிக்க வேண்டிய பாடங்களுக்கான அட்டவணை PDF பதிவிடப்பட்டுள்ளது.. இந்த அட்டவணையில் உள்ள பாடங்களை படித்து கொள்ளுங்கள்.. 

பிப்ரவரி 5 ஆம் தேதி LAB ASSISTANT TEST NO 1 (50 கேள்விகள்) ற்கான PDF இந்த தளத்தில் பதிவிடப்படும். அதற்கான விடைகள் JEBA TNPSC YOUTUBE CHANNEL இல் பதிவிடப்படும்.. 


பிப்ரவரி 9 ஆம் தேதி GROUP 4 FREE TEST NO 4 (30 கேள்விகள்) ற்கான  PDF இந்த தளத்தில் பதிவிடப்படும். அதற்கான விடைகள் JEBA TNPSC YOUTUBE CHANNEL இல் பதிவிடப்படும்.. 


THIS WEEK SCHEDULE PDF DOWNLOAD


நன்றி

Post a Comment

Popular Posts

 
Top