10 ஆம் வகுப்பு வரலாறு வினாக்கள் (தினசரி தேர்வு எண் 1)
1. நீல் தர்பன் என்ற நாடகத்தை எழுதியவர்?
2. சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றியவர்?
3. வகுப்புவாரி ஒதுக்கீட்டை அறிவித்தவர்?
4. வ.உ.சி வாங்கிய கப்பல்கள்?
5.இந்திய தேசிய காங்கிரஸின் முதற்கூட்டத்தில் எத்தனை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்??
6.தமிழ்நாட்டில் குற்றப்பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கியவர்?
7. சம்பரான் எங்கு உள்ளது?
8.தேசியக் கல்வியை முன்னெடுக்கும் பொருட்டு சேரன்மகாதேவியில் ஒரு குருகுலமானது யாரால் நிறுவப்பட்டது?
9.இவற்றுள் கோயில்கள் நகரம் என்று அழைக்கப்படுவது?
10. தென்னிந்திய நலவுரிமை சங்கம் என்பது?
Post a Comment