நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் GROUP 4, GROUP 2 தேர்வுகளுக்கான பொது அறிவு தேர்வு எண் 5 ( டெல்லி சுல்தானியம் & முகலாயர் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட DEGREE STANDARD QUESTIONS) வினாத்தாள் பதிவிடப்பட்டுள்ளது.. TNPSC தேர்வுகளுக்கு தயாராகுபவர்கள் இந்த வினாக்களை பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்து பார்க்கவும்.. இதற்கான வினாத்தாள் இத்தளத்தில் இலவசமாக விரைவில் பதிவிடப்படும்..
இதுபோன்று 80 தேர்வுகள் (60 கேள்விகள்) கொண்ட GROUP 2 PAID TEST BATCH இல் இணைய விருப்பம் உள்ளவர்கள் 750 ரூபாய் கட்டணம் செலுத்தி இணைந்துகொள்ளவும்.. மேலும் தொடர்புக்கு 6382770332 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்..
நன்றி
Post a Comment