நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இந்த பதிவில் காவலர் தேர்வு 2020 ற்கான முழு மாதிரி தேர்வு எண் 1 ற்காக PDF கொடுத்துள்ளேன். இந்த தேர்வு எண் 1 இல் மொத்தம் 50 பொது அறிவு கேள்விகள் மற்றும் 30 உளவியல் கேள்விகள் உள்ளது.. உளவியல் கேள்விகளை பொறுத்தவரை முந்தைய ஆண்டு காவலர் தேர்வுகளில் கேட்கப்பட்ட எண்ணியல் வினாக்களை கொடுத்துள்ளேன் எனவே நன்றாக பயிற்சி செய்து பார்க்கவும்.. இந்த மாதிரி தேர்வு எண் 1 ற்கான விடைகள் JEBA TNPSC YOUTUBE CHANNEL இல் உள்ளது எனவே இந்த தேர்விற்கான விடைகளுக்கு JEBA TNPSC YOUTUBE CHANNEL ஐ பார்த்துகொள்ளுங்கள்..


விடைகுறிக்கப்பட்ட PDF தேவைப்படுபவர்கள் ரூபாய் 350 கட்டணம்செலுத்தி PC TEST BATCH இல் இணைந்துகொள்ளுங்கள்.. TEST BATCH இல் இணைய விரும்புபவர்கள் இந்த எண்ணில் 6382770332 WHATS APP இல் தொடர்புகொள்ளுங்கள்.


PDF DOWNLOAD


விடைகளுக்கு இங்கே அழுத்தவும்


Thank You

Post a Comment

Popular Posts

 
Top