தினசரி பொது அறிவு தேர்வு 22
1. நீதிக்கட்சி வெளியிட்ட ஆந்திர பிரகாசிகா என்னும் பத்திரிகை எம்மொழியில் இருந்தது?
1) ஆங்கிலம்
2) தெலுங்கு
3) தமிழ்
4) கன்னடம்
2. இழவு வாரம் என்ற போராட்டத்தை நடத்தியவர்?
1) முத்து லெட்சுமி ரெட்டி
2) பெரியார்
3) மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
4) டாக்டர் எஸ் தர்மாம்பாள்
3. பழமையான வேளாண்முறை ஒடிஷாவில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1) ஜிம்
2) மாசன்
3) பொடு
4) பொன்மை
4. ஆயுத குறைப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
1) 1963
2) 1956
3) 1955
4) 1954
5. பாராளுமன்றத்தின் சிறப்புரிமைகள் எந்த அரசியலைமப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது?
1) பிரிட்டன்
2) அயர்லாந்து
3) ஆஸ்திரேலியா
4) ஜப்பான்
6. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
1) திண்டுக்கல்
2) கோவை
3) விருதுநகர்
4) சென்னை
7. தாவரப் பாகத்தின் குறுக்களவை அதிகரிக்க செய்யும் திசு?
1) இடை ஆக்குத் திசு
2) நுனி ஆக்குத் திசு
3) பக்க ஆக்குத் திசு
4) 1 மற்றும் 2
8. கங்காரு திருவிழா நடைபெறும் மாநிலம்?
1) ராஜஸ்தான்
2) அஸ்ஸாம்
3) மகாராஷ்டிரா
4) இந்த திருவிழா இந்திய மாநிலத்தில் கொண்டாடப் படுவது இல்லை
9. சர்தார் சரோவர் டேம் அமைந்துள்ள மாநிலம்?
1) குஜராத்
2) ஒடிசா
3) மேற்கு வங்காளம்
4) ஆந்திரா
10. இந்தியா வின் முதல் தலைமை ஆளுநர்?
1) வாரன் ஹேஸ்டிங்
2) கானிங்
3) வில்லியம் பெண்டிக்
4) டல்ஹொஸி
விளக்கமான விடைகளுக்கு இங்கே அழுத்தவும்
Post a Comment