நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் 7 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ள பிரித்து எழுதுக பகுதிகள் மட்டும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. பொது தமிழ் பகுதியில் பிரித்து எழுதுக பகுதியில் இருந்து 2 முதல் 5 கேள்விகள் வரை கேட்கப்படுகிறது. 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பிரித்து எழுதுக பகுதிகளை மட்டும் படித்தாலே போதுமானது அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்து விடலாம். TNPSC தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு எளிதாக இருக்க 7 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி புத்தகத்தில் உள்ள பிரித்து எழுதுக பகுதிகள் மட்டும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும். மீதமுள்ள வகுப்புகளுக்கான குறிப்புகள் விரைவில் பதிவிடப்படும்.



DOWNLOAD செய்ய முதல் பக்கத்தில் உள்ள i AM NOT ROBOT ஐ TICK செய்து CLICK HERE TO CONTINUE ஐ அழுத்தவும்.  பின் அடுத்த பக்கத்தில் வரும் GET LINK ஐ அழுத்தவும்





RELATED MATERIALS:









Post a Comment

Popular Posts

 
Top